Wednesday, September 28, 2011
Friday, September 23, 2011
Monday, August 15, 2011
வலைப்பூவைப் பற்றி...
இணையத்தில் சேலம் குறித்த பதிவுகளுக்காக படங்களை தேடும்போது சரியான படங்கள் கிடைக்காமலும்,புகைப்படக்கலைஞராக இருந்து கொண்டே இணையத்தில் தேடுகிறோமே என்ற குற்றஉணர்விலும்,சேலம் தேவா என்று பெயரை மட்டும் வைத்துக்கொண்டு நம்மால் முடிந்த புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட உதவியை சேலத்திற்கும்,சேலம் மக்களுக்கும் செய்யலாமே என்ற எண்ணத்தோன்றல்தான் இந்த வலைப்பூ.கூகிளின் பேருதவியால் இது சாத்தியமாகிறது.கூடுமானவரை புகைப்படங்களை வலையேற்றுகிறேன்.உங்களுக்கு சேலத்தில் வேண்டிய புகைப்படங்களை கேட்டால் ஒரிரு நாட்களுக்குள் படம் எடுத்து வலையேற்றுவேன்.வாட்டர் மார்க் இல்லாமல் படம் வேண்டுமென்றால் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.முகவரி: salemdeva@gmail.com, devaavideoss@gmail.com
அன்புடன்.....சேலம்தேவா
Subscribe to:
Posts (Atom)
