Showing posts with label தேவாவின் பார்வையில். Show all posts
Showing posts with label தேவாவின் பார்வையில். Show all posts

Saturday, July 14, 2012

Monday, April 30, 2012

மூக்கனேரியும்,இருட்டுக்கல் முனியப்பனும்...

சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள மூக்கனேரி 

சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள மூக்கனேரி 

சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள மூக்கனேரி 

பரிசல்



இயற்கையுடன் இணைந்த வாழ்வு

கதிர்

பிள்ளை வேண்டி...

பேயோட்டுதல்

பலி

புலி

பிரார்த்தனைகள் சீட்டின் வழியே...

ஆலமரம்

ஸ்ரீ இருட்டுக்கல் முனியப்பன்

கிராமத்து வியாபாரி

ஸ்ரீ இருட்டுக்கல் முனியப்பன்

மணியோசை

சிரிப்பு (அ) கோபம்

மணியோசை
அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் :(


நெற்கதிர்

அரளிப்பூ

அரளிப்பூ
சோளக்காடு

பொன்மாலை

சோம்பலான ஞாயிறுகள் பயனுள்ளதாய் மாறுகிறது.மனதுக்கு பிடித்ததை செய்யும் பொழுது பொழுதுகள் சுகம்.ஹைக்கூ வடிவங்களை காட்சிகளாக மாற்றும் எண்ணம் பலநாட்களாக மனதில்...சீக்கிரம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையை எற்படுத்துகிறது தொடர்ந்த புகைப்பட பயிற்சிப்பொழுதுகள்.

இந்தவாரம் சென்றது சேலத்தில் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரி பறவைகள் சரணாலயம்.

நண்பர்கள் படித்து ரசித்த ஹைக்கூ தொகுப்புகளை பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் பயிற்சிக்கு ஊட்டமளிக்கும்.படங்களை பார்வையிட்டதற்கு நன்றி..















Wednesday, April 11, 2012

பொன்மாலைப்பொழுது










சேலத்தில் உள்ள கருங்கல்பட்டி பண்டரிநாதர் சுவாமி திருக்கோவில் மலையில் இருநது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.







Monday, August 15, 2011

வலைப்பூவைப் பற்றி...

இணையத்தில் சேலம் குறித்த பதிவுகளுக்காக படங்களை தேடும்போது சரியான படங்கள் கிடைக்காமலும்,புகைப்படக்கலைஞராக இருந்து கொண்டே இணையத்தில் தேடுகிறோமே என்ற குற்றஉணர்விலும்,சேலம் தேவா என்று பெயரை மட்டும் வைத்துக்கொண்டு நம்மால் முடிந்த புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட உதவியை சேலத்திற்கும்,சேலம் மக்களுக்கும் செய்யலாமே என்ற எண்ணத்தோன்றல்தான் இந்த வலைப்பூ.கூகிளின் பேருதவியால் இது சாத்தியமாகிறது.கூடுமானவரை புகைப்படங்களை வலையேற்றுகிறேன்.உங்களுக்கு சேலத்தில் வேண்டிய புகைப்படங்களை கேட்டால் ஒரிரு நாட்களுக்குள் படம் எடுத்து வலையேற்றுவேன்.வாட்டர் மார்க் இல்லாமல் படம் வேண்டுமென்றால் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.முகவரி: salemdeva@gmail.com,  devaavideoss@gmail.com

அன்புடன்.....சேலம்தேவா