 |
சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள மூக்கனேரி |
 |
சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள மூக்கனேரி |
|
 |
சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள மூக்கனேரி |
|
 |
பரிசல் |
 |
இயற்கையுடன் இணைந்த வாழ்வு |
 |
கதிர் |
 |
பிள்ளை வேண்டி... |
 |
பேயோட்டுதல் |
 |
பலி |
 |
புலி |
 |
பிரார்த்தனைகள் சீட்டின் வழியே... |
 |
ஆலமரம் |
 |
ஸ்ரீ இருட்டுக்கல் முனியப்பன் |
 |
கிராமத்து வியாபாரி |
 |
ஸ்ரீ இருட்டுக்கல் முனியப்பன் |
|
 |
மணியோசை |
 |
சிரிப்பு (அ) கோபம் |
 |
அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் :( |
 |
நெற்கதிர் |
 |
அரளிப்பூ |
 |
சோளக்காடு |
 |
பொன்மாலை |
சோம்பலான ஞாயிறுகள் பயனுள்ளதாய் மாறுகிறது.மனதுக்கு பிடித்ததை செய்யும் பொழுது பொழுதுகள் சுகம்.ஹைக்கூ வடிவங்களை காட்சிகளாக மாற்றும் எண்ணம் பலநாட்களாக மனதில்...சீக்கிரம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையை எற்படுத்துகிறது தொடர்ந்த புகைப்பட பயிற்சிப்பொழுதுகள்.
இந்தவாரம் சென்றது சேலத்தில் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரி பறவைகள் சரணாலயம்.
நண்பர்கள் படித்து ரசித்த ஹைக்கூ தொகுப்புகளை பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் பயிற்சிக்கு ஊட்டமளிக்கும்.படங்களை பார்வையிட்டதற்கு நன்றி..