Saturday, December 10, 2011

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்


சேலம் மாவட்டத்தின் புதிதாக கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம் இதுதான்...பாக்க பிரம்மாண்டமாதான் இருக்கும்.  ஆனா,உங்களுக்கு வேண்டிய துறைகளை தேடறதுக்குள்ள தாவு தீந்திடும்.  :) கட்டிடம் புதுசா கட்டி என்ன பண்றது..?! உள்ள இருக்கறவங்க வேலை செய்யணுமே..?!

Thursday, October 27, 2011

பட்டாசு பதிவு..!!










நாம பட்டாசு வெடிக்கறத விட குழந்தைங்க வெடிக்கறத வேடிக்கை பாக்கறது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம். ஊசிப்பட்டாச பத்த வச்சிட்டு 40KM ஸ்பீட்ல ஓடிப்போய் 1KM தள்ளி நிக்கறத பாருங்களேன்...ஹி.ஹி..ஹி...

நாங்கல்லாம் அந்தக்காலத்துல(ரொம்ப வயசானவன்னு நெனச்சிராதீங்க ஜஸ்ட் 20to30தான்)அணுகுண்டையே கையில பத்தவச்சு தூக்கிப்போட்டத நெனச்சா சிப்புசிப்பா வருது.  :))